உள்ளடக்கத்துக்குச் செல்

கம்பிலி சிவன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவன் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:கருநாடகம்
மாவட்டம்:பெல்லாரி
அமைவிடம்:கம்பிலி
கோயில் தகவல்
மூலவர்:சிவன்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

கம்பிலி சிவன் கோயில் கர்நாடக மாநிலத்திலுள்ள கம்பிலி (Kampili) என்னுமிடத்திலுள்ள தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

[தொகு]

பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹாஸ்பெட் ரயில் நிலையத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள கம்பிலி என்னுமிடத்தில் இக்கோயில் உள்ளது.

துங்கபத்திரை

[தொகு]

துங்கபத்திரை ஆற்றின் கரையில் உள்ள இவ்வூர் காம்பீலி என்றும் வழங்கப்படுகிறது.[1]

பல சிவன் கோயில்கள்

[தொகு]

இவ்வூரில் பல சிவன் கோயில்கள் உள்ளன.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பிலி_சிவன்_கோயில்&oldid=4247732" இலிருந்து மீள்விக்கப்பட்டது