உள்ளடக்கத்துக்குச் செல்

நந்தி மலை நந்தீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நந்தி மலை நந்தீசுவரர் கோயில் கர்நாடக மாநிலத்திலுள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்

[தொகு]

மைசூரிலுள்ள நந்தி மலை (Nandhi Hills) என்னுமிடத்தில் இத்தலம் அமைந்துள்ளது. நந்தி மலையில் உள்ள சிவன் கோயில் நந்திகேச்சுரம் என்றழைக்கப்படுகிறது.

மூலவர்

[தொகு]

இங்குள்ள மூலவர் நந்தீசுவரர் என்றழைக்கப்படுகிறார். [1]

வீர சைவ மரபு

[தொகு]

வீர சைவ மரபினர் நந்தி தேவருக்கு முக்கியத்துவம் தருகின்றனர். [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009