திருவேட்டீசுவரன்பேட்டை திருவேட்டீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவேட்டீசுவரன்பேட்டை திருவேட்டீசுவரர் கோயில் சென்னை மாவட்டத்தில் திருவல்லிக்கேணியில் உள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

இக்கோயில் திருவல்லிக்கேணியில் திருவேட்டீசுவரன்பேட்டை எனுமிடத்தில் அமைந்துள்ளது.

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் திருவேட்டீசுவரர் என்றழைக்கப்படுகிறர். இங்குள்ள இறைவி மரகதவல்லி ஆவார். [1]

பிற சன்னதிகள்[தொகு]

விநாயகர், வீரப்பத்திரர், பாலசுப்பிரமணியர், நால்வர், சேக்கிழார் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009