ஆனைமாகாளம் மகாகாளேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆனைமாகாளம் மகாகாளேசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

கீழ் வேளூரில் இடது புறத்தில் பிரிகின்ற வட காரை சாலையில் சிறிது தூரத்தில் நாங்குடி, ஆனமங்கலத்தை அடுத்துள்ள வெட்டாற்றைக் கடந்தால் மறு கரையில் கோயில் உள்ளது.

இறைவன்,இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் மகாகாளேசுவரர் ஆவார். இறைவி மங்கள நாயகி ஆவார். [1]

தற்போதைய நிலை[தொகு]

லிங்கத்திருமேனி மட்டுமே உள்ளது. சிறிய கோயிலாக இடிபாடுற்ற நிலையில் உள்ளது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009