உள்ளடக்கத்துக்குச் செல்

குன்னியூர் விசுவநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குன்னியூர் விசுவநாதர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் குன்னியூர் என்னுமிடத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்

[தொகு]

திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 10 கிமீ தொலைவில் குன்னியூர் உள்ளது. இவ்வூரை குன்றியூர் என்றும் அழைக்கின்றனர்.

இறைவன்,இறைவி

[தொகு]

இங்குள்ள இறைவன் விசுவநாதர் ஆவார். இறைவி விசாலாட்சி ஆவார். [1]

பிற சன்னதிகள்

[தொகு]

முகப்பு வாயிலின் பக்கத்தில் பெருமாள் சன்னதி உள்ளது. [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009