புலிவலம் தட்சிணகோகர்ணேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புலிவலம் தட்சிணகோகர்ணேசுவரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் திருவாரூரிலிருந்து 3 கிமீ தொலைவில் புலிவலம் உள்ளது.

இறைவன்,இறைவி[தொகு]

இங்குள்ள இறைவன் தட்சிணகோகர்ணேசுவரர் ஆவார். இறைவி ஆனந்தவல்லி ஆவார். [1]

பெருமாள் கோயிலை ஒட்டி கோயில்[தொகு]

சாலையின் ஓரத்தில் பெருமாள் கோயில் உள்ளது. அதன் மதிற்சுவரையொட்டி இக்கோயில் உள்ளது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009