கொடுங்கல்லூர் சிவன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொடுங்கல்லூர் சிவன் கோயில் கேரள மாநிலத்திலுள்ள தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்[தொகு]

திருச்சூரிலிருந்து 40 கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது.[1]

இறைவன், இறைவி[தொகு]

இங்குள்ள இறைவன் மகோதை மகாதேவர் என்றழைக்கப்படுகிறார்.[1]

பிற சிறப்புகள்[தொகு]

இங்கு இறைவியின் சன்னதியின் கிழக்கில் செங்குட்டுவன் எடுத்த கண்ணகி கோயில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

வெளியிணைப்புகள்[தொகு]