பேச்சு:நந்திவரம் நந்தீசுவரர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோயில் அமைந்துள்ள மாவட்டம் குறித்து[தொகு]

இக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளதா? அல்லது செங்கல்பட்டு மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ளதா? என்பது குறித்த ஐயம் எழுகின்றது. தெளிவுபடுத்தவும்.

Almightybless (பேச்சு) 02:18, 8 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

மறுமொழி[தொகு]

வணக்கம், Almightybless பு.மா.ஜெயசெந்தில்நாதனின் தேவார வைப்புத்தலங்கள் நூலில் பக்கம் 56இல் இக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளதாகக் குறிப்பு உள்ளது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:03, 12 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

@பா.ஜம்புலிங்கம்
காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு, இப்பகுதி செங்கல்பட்டு மாவட்டத்தின் ஓர் அங்கமாகும்.
Almightybless (பேச்சு) 11:24, 12 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
வணக்கம், Almightybless, அவ்வாறாயின் பதிவில் அவ்வாறே திருத்திவிடுகிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:59, 13 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
@பா.ஜம்புலிங்கம்
நன்றி !
Almightybless (பேச்சு) 13:11, 13 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]