பயனர் பேச்சு:Almightybless

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Almightybless, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- மணியன் (பேச்சு) 16:45, 7 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]

@Rsmn
நன்றி!
__ Almightybless (பேச்சு) 17:58, 3 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

மணல்தொட்டி[தொகு]

வணக்கம். உங்களுக்கென்று தனியாக மணல்தொட்டி இருக்கிறது. அந்த மணல்தொட்டியைப் பயன்படுத்தி எழுதுங்கள். நன்றி. -- சா. அருணாசலம் (பேச்சு) 09:50, 12 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]

@அருணாசலம்
நன்றி ! Almightybless (பேச்சு) 09:51, 12 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]
இதை மறுபடியும் என் மணல்தொட்டியில் பதிவு செய்ய முடியுமா ?
--Almightybless (பேச்சு) 09:54, 12 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]
உங்கள் பேச்சுப் பக்கத்திற்கு பக்கத்தில் மணல்தொட்டி என்றிருக்கும் அதை தொட்டு பக்கத்தை உருவாக்குங்கள். மறுபடியும் பதிவிடலாம். -- சா. அருணாசலம் (பேச்சு) 10:05, 12 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]
@சா அருணாசலம்
மிக்க நன்றி !
-- Almightybless (பேச்சு) 10:09, 12 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]
விக்கிப்பீடியா:மணல்தொட்டி இப்பக்கத்தில் உங்களுடைய தொகுப்புகள் மீளமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். நன்றி-- சா. அருணாசலம் (பேச்சு) 18:04, 12 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]
@சா அருணாசலம்
நன்றி !
__Almightybless (பேச்சு) 00:21, 13 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]
வணக்கம், மணல்தொட்டி பயிற்சி பெறுவதற்கு மட்டுமே. அவை பொதுவெளியில் வெளியிடப்பட மாட்டா. நீங்கள் மணல்தொட்டியில் எழுதும் கட்டுரைகளை என்ன செய்கிறீர்கள்? கட்டுரைகளைப் பொதுவெளியில் எழுதும் நோக்கம் உள்ளதா? உதவி தேவைப்படின் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 02:22, 30 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]
மணல்தொட்டி புதிய பயனர்கள் பயிற்சி பெறுவதற்கு மட்டுமே. அவை காலத்துக்குக் காலம் அழிக்கப்படும். நீங்கள் அங்கு எழுதும் கட்டுரைகள் எவையும் மற்றவர்களால் வெளியிடப்பட மாட்டாது. நீங்கள் அங்கு எழுதும் கட்டுரையை பொதுவில் வெளியிட விருப்பம் என்றால், புதிய கட்டுரை எழுதுவது எவ்வாறு என விக்கிப்பீடியா:முதல் கட்டுரை என்ற உதவிக் குறிப்பில் தரப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றுங்கள்.--Kanags \உரையாடுக 03:58, 30 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]
@Kanags
நன்றி!
ஏற்கனவே மணல்தொட்டியில் என்னால் பயிற்சி செய்யப்பட்ட கட்டுரைகளை, மீண்டும் அவற்றை முதல் கட்டுரையில் என்னால் பதிவேற்றம் செய்ய முடியுமா?
__ Almightybless (பேச்சு) 04:09, 30 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]
கட்டுரைத் தலைப்பை கீழே உள்ளிட்டு, கட்டுரையை எழுதி சேமியுங்கள்.

இல்லை எனில், இப்பக்கத்தின் வலது பக்க மேல் மூலையில் உள்ள 'தேடு' பெட்டியில் கட்டுரைத் தலைப்பை எழுதியும் கட்டுரை எழுதத் தொடங்கலாம். ஒரு கட்டுரையை முதலில் எழுதி வெளியிடுங்கள். பின்னர் அதனை எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்தி எழுதி சேமிக்கலாம். உங்கள் முதல் கட்டுரை உங்களுக்குத் திருப்தியாக இருந்தால் அடுத்த கட்டுரையை எழுதுங்கள். அனுபவமுள்ள ஏனைய பயனர்கள் கட்டுரையைத் திருத்த உதவுவார்கள். ஒவ்வொரு பயனருக்கும் தனித்தனியே மணல்தொட்டி ஒதுக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெறுவதற்கு பொது மணல்தொட்டியை விடுத்து உங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள மணல்தொட்டியைப் பயன்படுத்துவது நல்லது.--Kanags \உரையாடுக 04:25, 30 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]

@Kanags
நன்றி!
__ Almightybless (பேச்சு) 04:29, 30 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]
விக்கிப்பீடியா:முதல் கட்டுரை பக்கத்தில் உள்ள கட்டத்தில் கட்டுரைத் தலைப்பை உள்ளிட்ட பிறகும் வேறு எந்த பொத்தானும் தென்படவில்லை. கீபோர்டில் அம்புக்குறி பொத்தானை அழுத்திய பிறகும் வேறு எந்த பக்கமும் திறக்கவில்லை. மணல்தொட்டி பக்கத்தில் உள்ளிட வேண்டுமா? அல்லது முதல் கட்டுரை பக்கத்திலா? தயவு செய்து தெளிவுபடுத்தவும்.
__ Almightybless (பேச்சு) 04:59, 30 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]
  1. விக்கிப்பீடியா முதல் கட்டுரை என்பதைச் சொடுக்கவும்.
  2. கீழே ஒரு பெட்டியில் கட்டுரைத் தலைப்பை இங்கே உள்ளிடவும் என்பதைச் சொடுக்கவும். நீங்கள் கட்டுரைத் தலைப்பை கொடுத்த பின்னர் பக்கத்தை உருவாக்கவும் என்பது நீல வண்ணத்தில் மாறும் .
  3. பக்கத்தை உருவாக்கவும் என்பதைச் சொடுக்கவும்.
  4. தோன்றும் எழுதிய பின்னர் மாற்றங்களைப் பதிப்பிடுக என்பதைச் சொடுக்கவும். முயற்சி செய்து பாருங்கள்.
ஸ்ரீதர். ஞா (✉) 05:18, 30 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]
@Sridhar G
நன்றி!
__ Almightybless (பேச்சு) 05:27, 30 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]
@Kanags
கட்டுரைத் தலைப்பை எழுதும் பெட்டி வேலை செய்யவில்லை. சில கட்டுரைகளை தயார் செய்து வைத்து உள்ளேன். எப்படி பதிவேற்றம் செய்வது? மாற்று வழிகள் உள்ளனவா? நன்றி!
-- Almightybless (பேச்சு) 08:33, 6 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
பல வழிகளில் நீங்கள் கட்டுரை ஒன்றைத் தொடங்கலாம். இலகுவான வழி: இப்பக்கத்தின் வலப்பக்க மேல் மூலையில் உள்ள தேடுபொறியில் உங்கள் '''கட்டுரைத் தலைப்பை''' உள்ளிட்டு "தேடு" என்பதை அழுத்துங்கள். அதன் பின் வரும் திரையில் உள்ள "கட்டுரைத் தலைப்பின்" சிவப்பு இணைப்பை அழுத்தி கட்டுரையை எழுதி சேமியுங்கள்.--Kanags \உரையாடுக 08:48, 6 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

கட்டுரை உருவாக்கம்[தொகு]

கட்டுரைத் தலைப்பை கீழே உள்ளிட்டு, கட்டுரையை எழுதி சேமியுங்கள்.

கைப்பேசி பதிப்பிலும் இந்த கட்டம் நன்றாகத் தான் வேலை செய்கிறது. கட்டுரைத் தலைப்பை கட்டத்துக்குள் பதிந்தால் நீல நிறத்தில் பக்கத்தை உருவாக்கவும் என்று வரும், வருகிறது. முயற்சித்துப் பாருங்கள். நன்றி.. -- சா. அருணாசலம் (பேச்சு) 16:38, 31 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]

@சா அருணாசலம்
முயற்சி செய்கிறேன். நன்றி!
__ Almightybless (பேச்சு) 16:46, 31 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]
வணக்கம் புதிய கட்டுரை உருவாக்கத்தில் ஈடுபட்டீர்களா? -- சா. அருணாசலம் (பேச்சு) 16:50, 3 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
@சா அருணாசலம்
வணக்கம்! உங்கள் ஞாபகத்திற்கு நன்றி. பல முறைகள் முயற்சி செய்தேன். கட்டுரைத் தலைப்பை உள்ளிட்ட பிறகும், 'பக்கத்தை உருவாக்கவும்' என்பது நீல நிறத்தில் மாறவும் இல்லை. வேறு எந்த மாற்றமும் இல்லை. Almightybless (பேச்சு) 16:55, 3 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. கணினி பதிப்பில் முயற்சித்தீர்களா? -- சா. அருணாசலம் (பேச்சு) 17:00, 3 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
@சா அருணாசலம்
கட்டுரையை முழுமையாக வடிவமைத்து வைத்து உள்ளேன். என் பெயரில் தான் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று எண்ணவில்லை. யார் பெயரில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கோயில் பற்றிய கட்டுரை. அதை எப்படி வெளியிடலாம்? என்ற மாற்று யோசனை இருந்தால் தெரிவியுங்கள். நன்றி!
__ Almightybless (பேச்சு) 17:16, 3 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
கட்டுரைத் தலைப்பினை இந்த பேச்சுப் பக்கத்தில் பதிவிடுங்கள் -- சா. அருணாசலம் (பேச்சு) 17:18, 3 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
@சா அருணாசலம்
மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி திருக்கோயில்
__ Almightybless (பேச்சு) 17:26, 3 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி திருக்கோயில் பக்கத்தை உருவாக்கியுள்ளேன் உள்ளடக்கத்தை சேர்த்து கட்டுரையை பதிப்பிடுங்கள். -- சா. அருணாசலம் (பேச்சு) 17:32, 3 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
@சா அருணாசலம்
மிக்க நன்றி! அப்படியே செய்கிறேன்.
__ Almightybless (பேச்சு) 17:35, 3 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
பதிவேற்றம் செய்துள்ளேன். நேரம் கிடைத்தால் கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன். மிக்க நன்றியுடன்
__ Almightybless (பேச்சு) 17:41, 3 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
__ Almightybless (பேச்சு) 17:41, 3 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
புதிய கட்டுரைத் தலைப்பு
முரசொலி மாறன் பூங்கா
-- Almightybless (பேச்சு) 04:03, 4 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
முரசொலி மாறன் பூங்கா
-- Almightybless (பேச்சு) 04:07, 4 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

கட்டுரை உருவாக்கம் 2[தொகு]

புதிய கட்டுரை உருவாக்க இன்னொரு வழி உள்ளது. எந்த கட்டுரை உருவாக்க எண்ணுகிறீர்களோ அதை [[கட்டுரைத் தலைப்பு]]இந்த அடைப்புக்குள் எழுதி உங்கள் பேச்சுப் பக்கத்தில் பதிந்தால் சிவப்பு இணைப்பாக மாறும். அதை தொட்டால் புதிய கட்டுரை உருவாகும். பின்னர் உள்ளடகத்துடன் கட்டுரையை உருவாக்கலாம். நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 17:46, 3 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

@சா அருணாசலம்
தாங்கள் ஊக்கமளிப்பது மேன் மேலும் பங்களிக்க ஆர்வம் ஊட்டுகிறது. நன்றி!
__ Almightybless (பேச்சு) 17:57, 3 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
முரசொலி மாறன் பூங்கா
கட்டுரைத் தலைப்பு சிவப்பாக மாறவில்லை. அப்படி என்றால் என்ன அர்த்தம்?
-- Almightybless (பேச்சு) 04:59, 5 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
முரசொலி மாறன் பூங்கா
-- Almightybless (பேச்சு) 05:00, 5 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
[[முரசொலி மாறன் பூங்கா]] இந்த அடைப்புக்குள் இருந்தால் சிவப்பாக மாறும். மாற்றத்திற்குப் பின்னர் சிவப்பு நிறத்தில் இருக்கும் கட்டுரையின் இணைப்பை தொட்டால் பக்கம் உருவாக்க முடியும். -- சா. அருணாசலம் (பேச்சு) 09:50, 5 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
@சா அருணாசலம்
வணக்கம்!
முரசொலி மாறன் பூங்கா
இந்தத் தலைப்பில் புதிய கட்டுரைப் பக்கத்தை உருவாக்கித் தர முடியுமா? இம்மாதிரி புதுப் பக்கங்களை உருவாக்க உங்களிடம் மேலும் வேண்டுகோள்கள் வைப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏதும் உள்ளதா?
-- Almightybless (பேச்சு) 03:00, 6 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
@சா அருணாசலம் வணக்கம்! முரசொலி மாறன் பூங்கா - இந்தத் தலைப்பில் புதிய கட்டுரைப் பக்கத்தை உருவாக்கித் தர முடியுமா? --Almightybless (பேச்சு) 03:04, 6 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
நீங்களே பக்கம் உருவாக்க முயற்சிக்கவில்லையா? முரசொலி மாறன் பூங்கா பக்கம் உருவாக்க இந்த சிவப்ப நிறத்தில் உள்ள தலைப்பினை தொட்டால் முரசொலி மாறன் பூங்கா உருவாக்கம் என்று வரும். பின்னர் உள்ளடகத்தை பதிந்து பக்கத்தை உருவாக்குங்கள். நன்றி. --சா. அருணாசலம் (பேச்சு) 07:15, 6 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
@சா அருணாசலம் எனக்கு சிவப்பு நிறத்தில் மாறவும் இல்லை. நீங்கள் அனுப்பிய பகுதியிலும் நீல நிறத்தில் காணப்படுகிறது. எனக்கும் அப்படியே. தொட்டால் 'this page does not exist' என்று மட்டுமே காட்டுகிறது. நன்றி! எனவே தான், உங்களிடம் உதவி கோரி இருந்தேன். -- Almightybless (பேச்சு) 07:39, 6 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
மேலும் சில கட்டுரைகளை வைத்துள்ளேன். சில கோயில்கள்; சில பூங்காக்கள். அவற்றையும் இதே காரணங்களால் பதிவேற்றம் செய்ய இயலவில்லை. தலைப்புகளை உங்களுக்கு பகிர்ந்தால், உதவ முடியுமா?
-- Almightybless (பேச்சு) 08:05, 6 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில்
-- Almightybless (பேச்சு) 09:16, 6 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில் Almightybless (பேச்சு) 09:34, 6 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
தங்களுக்கு இதற்குமேல் எப்படி உதவுபது என்பது தெரியவில்லை. நான் உங்களுக்கு கட்டுரை உருவாக்கினால் என்னுடைய நீக்கப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிடும். இந்தத் தடவை 'முரசொலி மாறன் பூங்கா' என்ற கட்டுரையை மட்டும் உருவாக்கித் தருகிறேன். எப்படி கட்டுரை உருவாக்குவது என்பதை பயனர் கி. மூர்த்தி அவர்கள் தங்களுக்கு விளக்குவார். அவருடைய அலைபேசி எண்: 9443394806. நீங்கள் அழைத்துப் பேசினால் மட்டுமே அவராலும் உங்களுக்கு உதவ முடியும். நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 09:48, 6 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
@சா அருணாசலம்
நன்றி!
-- Almightybless (பேச்சு) 09:51, 6 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

புதிய கட்டுரை[தொகு]

முரசொலி மாறன் பூங்கா Almightybless (பேச்சு) 03:58, 4 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

புதிய கட்டுரை[தொகு]

சிவன் பூங்கா

-- Almightybless (பேச்சு) 13:38, 5 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

புதிய கட்டுரை[தொகு]

கலைஞர் கருணாநிதி பூங்கா

-- Almightybless (பேச்சு) 13:39, 5 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

புதிய கட்டுரைத் தலைப்பு[தொகு]

முரசொலி மாறன் பூங்கா Almightybless (பேச்சு) 09:07, 6 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

நீங்கள் முரசொலி மாறன் பூங்கா என்ற தலைப்பில் கட்டுரை எழுத விரும்பினால் மேலுள்ள சிவப்பு இணைப்பை அழுத்தி கட்டுரையை எழுதி சேமியுங்கள். அல்லது இப்பக்கத்தின் வலப்பக்க மேல் மூலையில் உள்ள தேடுபொறியில் முரசொலி மாறன் பூங்கா என்று எழுதி "தேடு" என்பதை அழுத்துங்கள். அதன் பின் வரும் திரையில் உள்ள "கட்டுரைத் தலைப்பின்" சிவப்பு இணைப்பை அழுத்தி கட்டுரையை எழுதி சேமியுங்கள். கட்டுரை எழுதுவதற்கு இன்னும் எத்தனையோ வழிகள் உள்ளன. இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது என்பது எனக்கு விளங்கவில்லை.--Kanags \உரையாடுக 09:20, 6 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
@Kanags
எனக்கு சிவப்பு நிறத்தில் இணைப்பு வரவில்லை. மாறாக [[ ]] பயன்படுத்தாமல் முரசொலி மாறன் பூங்கா என்று தேடினால், மஞ்சள் நிறத்தில் highlight செய்யப்பட்ட, ஏற்கனவே நாம் உரையாடிய கருத்துக்களில் உள்ள முரசொலி மாறன் பூங்கா display ஆகிறது. அதைத் தொட்டால், 'this page does not exist' என்ற பக்கம் வருகிறது. நன்றி!
-- Almightybless (பேச்சு) 09:32, 6 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
முரசொலி மாறன் பூங்கா பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சொன்னது போல் உள்ளடகத்தை இட்டு பக்கத்தை பதிப்பிடுங்கள்.-- சா. அருணாசலம் (பேச்சு) 09:58, 6 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
@சா அருணாசலம்
மிக்க நன்றி!
-- Almightybless (பேச்சு) 10:02, 6 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
பக்கத்தைப் பதிப்பிட்டு உள்ளேன். மிக்க நன்றி!
-- Almightybless (பேச்சு) 10:25, 6 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
அருள்மிகு கங்காதீசுவரர் திருக்கோயில்
-- Almightybless (பேச்சு) 17:45, 6 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

கலைக்களஞ்சியக் கட்டுரை[தொகு]

Stop hand nuvola.svg

வணக்கம், Almightybless!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--~AntanO4task (பேச்சு) 11:21, 6 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

@~AntanO4task
மிக்க நன்றி!
-- Almightybless (பேச்சு) 11:25, 6 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
@~AntanO4task
வணக்கம்! 'முரசொலி மாறன் பூங்கா', அரசாங்க அலுவலகப் பெயராக அழைக்கப்பட்டு வருகிறது என்பதை இதன் மூலம் தெரியப்படுத்துவதுடன், தயவு செய்து மீண்டும் இப்பெயரை வைக்க வேண்டுகிறேன். Almightybless (பேச்சு) 16:12, 7 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

கருவிகள்[தொகு]

  1. விக்கிப்பீடியா:புரூவ் இட் - எளிமையான முறையில் மேற்கோள்களை இணைக்கப் பயன்படுத்தலாம்.
  2. விக்கிப்பீடியா:விரைவுப்பகுப்பி - எளிமையான முறையில் தேவையான பகுப்புகளை சேர்க்க, தேவையற்ற பகுப்புகளை நீக்கப் பயன்படுத்தலாம்.

மேற்குறிப்பிட்ட இரண்டு தொகுப்புதவிக் கருவிகளைப் பயன்படுத்திப் பாருங்கள். நன்றி. -- சா. அருணாசலம் (பேச்சு) 17:44, 8 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

@சா அருணாசலம்
நன்றி! அவற்றின் பயன்பாடுகளைப் பார்க்கிறேன்.
-- Almightybless (பேச்சு) 23:25, 8 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
இக்கருவியும் மிகவும் பயனுள்ளது.--Kanags \உரையாடுக 00:59, 9 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
@Kanags
நன்றி!
-- Almightybless (பேச்சு) 01:19, 9 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

கட்டுரைகள் மீளமைத்தல்[தொகு]

நீங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க உங்களுடைய கட்டுரைகளை மீளமைத்து உங்கள் மணல்தொட்டியில் பதிந்துள்ளேன். விடுபட்ட கட்டுரை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். ஒவ்வொறு கட்டுரையாக உருவாக்கப்பட்ட பின்னர் நீக்குங்கள்.-- சா. அருணாசலம் (பேச்சு) 16:30, 9 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

@சா அருணாசலம்
மிக்க நன்றி !
-- Almightybless (பேச்சு) 00:22, 10 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

விக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு[தொகு]

விக்கி மாரத்தான் 2022

வணக்கம்!

செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்

மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:42, 23 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

@Selvasivagurunathan m
நன்றி!
-- Almightybless (பேச்சு) 17:29, 23 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
@Selvasivagurunathan m
ஏற்கனவே பதிவு செய்து விட்டேன். நன்றி!
-- Almightybless (பேச்சு) 17:35, 23 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

புவியியல் ஆள்கூறுகள் மற்றும் ஏற்றம்[தொகு]

வணக்கம். விக்கி மாரத்தானில் பங்களித்து வருவதற்கு நன்றி. நீங்கள் செய்துவரும் 'புவியியல் ஆள்கூறுகள் மற்றும் ஏற்றம்' குறித்த தரவேற்றத்திற்கு எதனை மூலமாக (source / reference) கொண்டுள்ளீர்கள் என்பதனை அறிந்துகொள்ளலாமா? —மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:03, 25 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

வணக்கம்! Google, Google Maps மற்றும் Google Earth ஆகிய மூன்றையும் மூலமாக வைத்து 'புவியியல் ஆள்கூறுகள் மற்றும் ஏற்றம்' குறித்த தரவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. -- Almightybless (பேச்சு) 03:12, 25 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

நல்லது; நாம் செய்யும் முன்னேற்றங்கள் இன்னொருவரால் திருத்தங்கள் செய்யும்படி அமைந்துவிடக் கூடாது எனும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் கேட்டேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:41, 25 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

@Selvasivagurunathan m
நன்றி! குறிப்பிடப்பட்டுள்ள புவியியல் ஆள்கூறுகள் மதிப்பை, Google Earth-இல் தேடல் பக்கத்தில் உள்ளிட, குறிப்பிட்ட இடத்தின் சரியான அமைவிடம் தெரிய வரும். -- Almightybless (பேச்சு) 03:53, 25 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

நன்றி! Almightybless (பேச்சு) 03:49, 25 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

வேண்டுகோள்[தொகு]

வணக்கம். 2019 ஆம் ஆண்டில் கூகுள் மொழிபெயர்ப்புக் கருவியின் உதவிகொண்டு சுமார் 1,200 கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. இக்கட்டுரைகள், தகுதியான மொழிநடையைக் கொண்டிராமல் இருந்ததால்... கலைக்களஞ்சியக் கட்டுரைகளாக கருதப்படாமல் இருந்தன. இவற்றை திருத்தி, செம்மைப்படுத்துவதற்காக இந்தத் திட்டம் செயலாக்கத்தில் உள்ளது. இங்கு நீங்கள் பதிவு செய்திருக்கும் பணியானது இந்தத் திட்டத்திற்கு பொருத்தமில்லாமல் இருக்கிறது. எனவே பதிவினை நீக்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:49, 2 அக்டோபர் 2022 (UTC)Reply[பதில் அளி]

@Selvasivagurunathan m
நன்றி! பதிவினை நீக்கி விட்டேன். நான் தவறான புரிந்து கொண்டதால், இதில் பதிவிட்டு விட்டேன். தவறுக்காக வருந்துகிறேன். மீண்டும் நன்றி!
-- Almightybless (பேச்சு) 06:02, 2 அக்டோபர் 2022 (UTC)Reply[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Almightybless&oldid=3528274" இருந்து மீள்விக்கப்பட்டது