நாகூர் (தமிழ் நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நாகூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
நாகூர்
Nagore
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்நாகப்பட்டினம்
பரப்பளவு
 • மொத்தம்8 km2 (3 sq mi)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்97,525
 • அடர்த்தி12,000/km2 (32,000/sq mi)
மொழிகள்
 • அதிகாரபூர்வம்தமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அகுஎ611002
தொலைபேசி குறியீடு04365
வாகனப் பதிவுTN51
கிட்டவுள்ள நகரம்நாகப்பட்டினம், காரைக்கால்
மக்களவைத் தொகுதிநாகப்பட்டினம்
சட்டமன்றத் தொகுதிஆளூர் ஷா நவாஸ்

நாகூர் (Nagore), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகராட்சியில் இருக்கும் ஒரு நகரம் ஆகும். உலகப்புகழ் பெற்ற புனித தலங்களின் ஒன்றான நாகூர் தர்கா இங்கு அமைந்துள்ளது.நாகூருக்கு மற்றொரு பெயர் புலவர்கோட்டை ஆகும். நாகூர் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள நாகூர்ப் புராணம் என்னும் வலைதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகூர்_(தமிழ்_நாடு)&oldid=3191705" இருந்து மீள்விக்கப்பட்டது