திட்டை
Jump to navigation
Jump to search
திட்டை | |
— கிராமம் — | |
அமைவிடம் | 10°53′49″N 79°07′48″E / 10.897°N 79.130°Eஆள்கூறுகள்: 10°53′49″N 79°07′48″E / 10.897°N 79.130°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | ம. கோவிந்தராவ், இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை | 1,105 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
|
திட்டை (ஆங்கிலம்:Thittai) அல்லது தென்குடித்திட்டை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
அமைவிடம்[தொகு]
தஞ்சாவூர் வட்டத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூருக்கு வட மேற்கே 9 கி.மீ. தூரத்தில் திட்டை அல்லது தென்குடித்திட்டை என அழைக்கப்படும் இவ் கிராமம் உள்ளது.
வரலாறு[தொகு]
இது காவிரியின் கிளைகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில்லான திட்டில் அமைந்துள்ள ஊரானதால் திட்டை எனப் பெயர் பெற்றது.
சிறப்புகள்[தொகு]
குரு பரிகாரதலமான தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில் என அழைக்கப்படும் சிவாலயம் இவ் ஊரில் உள்ளது.
போக்குவரத்து[தொகு]
தஞ்சையிலிருந்து போக்குவரத்து வசதி நிறைய உண்டு.
ஆதாரங்கள்[தொகு]
மக்கள் கணக்கெடுப்பு; தமிழ்நாடு 2001
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.