கோவிந்தக்குடி
Appearance
அமைவிடம்
[தொகு]கோவிந்தக்குடி (ஆங்கிலம்: Govindagudi ), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில்இருக்கும் ஒரு ஊராட்சி ஆகும்.
இறைவன், இறைவி
[தொகு]இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள இறைவன் பிரம்மபுரீசுவரர், இறைவி உமையம்மை.
சப்தஸ்தானம்
[தொகு]திருநல்லூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழுர்த்தலங்கள் திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர், மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம், திருப்பாலைத்துறை ஆகிய தலங்களாகும். [1]
போக்குவரத்து
[தொகு]தொழில்
[தொகு]நில, நீர் வளம்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002