உள்ளடக்கத்துக்குச் செல்

மேலக்காவேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சப்தஸ்தானம்[தொகு]

சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சிக் கொடுத்துத் திரும்புவர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு, 1992
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலக்காவேரி&oldid=1709670" இலிருந்து மீள்விக்கப்பட்டது