பஞ்ச லிங்க தலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், தலக்காட்டில் உள்ள ஐந்து சிவ தலங்கள் பஞ்ச லிங்க தலங்கள் என அழைக்கப்படுகின்றன [1] இவை வட இந்தியாவின் பஞ்ச பூதத் தலங்களைப் போல் மிகவும் பிரசித்தி பெற்ற காசிக்கு சமமானதாக வகைப்படுத்தப்படுகின்றன. இத்தல கோபுரங்கள் அனைத்தும் ஓய்சாளா சிற்ப முறைகளில் கட்டப்பட்டவையாகும்.

பஞ்ச லிங்க தலங்கள்:

  1. அர்கேசுவரர் லிங்கத்தலம்
  2. பாதாளேசுவரர் லிங்கத்தலம்
  3. மரனேசுவரர் லிங்கத்தலம்
  4. மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம்
  5. வைத்தியநாதேசுவரர் லிங்கத்தலம்

இந்த ஐந்து தலங்களையும் இணைத்து பஞ்சலிங்க தரிசனம் விசேடமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆதாரங்கள்[தொகு]

  1. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்ச_லிங்க_தலங்கள்&oldid=2297580" இலிருந்து மீள்விக்கப்பட்டது