தலக்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலக்காடு என்பது கர்நாடகாவில் காவிரியின் இடக்கரையில் அமைந்துள்ள நகரமாகும். இது மைசூரிலிருந்து 45 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது 350-1050 கிபி வரை மேலைக் கங்கர்களின் தலைநகரமாக விளங்கியது. கிபி 11 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் மேற்கு கங்கர்களை முறியடித்து தலக்காட்டைக் கைப்பற்றினர். இங்கு 30க்கும் அதிகமான கோயில்கள் இருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலக்காடு&oldid=2735481" இருந்து மீள்விக்கப்பட்டது