சிம்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிமுசா ஆறு (Shimsha) காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றாகும். இது கருநாடகாவின் துங்கூர் மாவட்டத்திலுள்ள தேவராயனதுர்க்க்கம் மலையின் தென் பகுதியில் உற்பத்தியாகி 221 கிமீ தொலைவு ஓடி காவிரியுடன் கலக்கிறது. இது 8,469 சதுர கிமீ நீர்ப்பிடிப்பு பகுதியைக் கொண்டுள்ளது.[1]


  1. "River systems of Karnataka". Online webpage of the Water Resources Department. Government of Karnataka. பார்க்கப்பட்ட நாள் 2007-08-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்சா&oldid=3797848" இலிருந்து மீள்விக்கப்பட்டது