தும்கூர்
தோற்றம்
| தும்கூர் ತುಮಕೂರು | |||||
| — நகரம் — | |||||
|
அமைவிடம்: தும்கூர், கருநாடகம்
| |||||
| ஆள்கூறு | 13°20′N 77°06′E / 13.34°N 77.1°E | ||||
| நாடு | |||||
| மாநிலம் | கருநாடகம் | ||||
| மாவட்டம் | தும்கூர் | ||||
| ஆளுநர் | தவார் சந்த் கெலாட் | ||||
| முதலமைச்சர் | கே. சித்தராமையா | ||||
| மாநகரத் தந்தை | |||||
| மக்களவைத் தொகுதி | தும்கூர் | ||||
| மக்கள் தொகை | 248,592 (2011[update]) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
| பரப்பளவு • உயரம் |
• 822 மீட்டர்கள் (2,697 அடி) | ||||
|
குறியீடுகள்
| |||||
தும்கூர்(கன்னடம்: ತುಮಕೂರು, தமிழ்: தும்பை ஊர் ஆங்கிலம்: Tumakuru ), என்பது ஒரு நகராகும். தும்கூர் இந்தியாவில் உள்ள கர்நாடகம் மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சியாகும். தேசிய நெடுஞ்சாலை 206 தும்கூரை ஹோனாவாருடன் இணைக்கிறது. மேலும் தேசிய நெடுஞ்சாலை 4 தும்கூர் வழியாக செல்கிறது. கன்னட மொழியில் தும்கூர் என்பது தமிழில் தும்பை ஊர் என அறியப்படுகின்றது. அதாவது இருமொழியிலும் தும்பைப் பூக்கள் நிறைந்த ஊர் என்ற பொருளைத் தருகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]
வெளியிணைப்புகள்
[தொகு]- Tumkur City பரணிடப்பட்டது 2005-11-06 at the வந்தவழி இயந்திரம்
