இலட்சுமண தீர்த்த ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலட்சுமண தீர்த்த ஆற்றுப் போக்கிலமைந்த இருப்பு அருவி

இலட்சுமண தீர்த்த ஆறு அல்லது இலட்சுமண தீர்த்தம் (Lakshmana Tirtha அல்லது Lakshmantīrtha River), காவிரி ஆற்றின் ஒரு துணை ஆறு ஆகும். இது கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகி, கிழக்கு நோக்கிப் பாய்ந்து,கிருஷ்ணராச சாகர் ஏரியில் காவிரி ஆற்றுடன் இணைகிறது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. Lakshmantīrtha River (Approved) at GEOnet Names Server, National Geospatial-Intelligence Agency|United States National Geospatial-Intelligence Agency

ஆள்கூறுகள்: 12°24′57″N 076°26′34″E / 12.41583°N 76.44278°E / 12.41583; 76.44278

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமண_தீர்த்த_ஆறு&oldid=2467333" இருந்து மீள்விக்கப்பட்டது