அனந்தசயனர் கோயில்
Appearance
அனந்தசயனர் கோயில் (Ananthasayana temple) கருநாடக மாவட்டத்தில் பெல்லாரி மாவட்டம் அனந்தசயனங்குடி என்னுமிடத்தில் அமைந்துள்ள கோவில் ஆகும். இது விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரால் அவருடைய இறந்த மகனின் நினைவாக கிபி 1524 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோவிலாகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hampi Ruins and Ananthasayana Temple". www.asihampiminicircle.in. Retrieved 2018-07-06.