உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவிசைப்பாத் திருத்தலங்கள் என்பவை சைவத்திருமுறையான திருவிசைப்பாவில் குறிப்பிடப்பெற்றுள்ள சிவத்தலங்களாகும். திருவிசைப்பாவும், திருப்பல்லாண்டும் முறையாக அமைந்த இசைப்பதிகங்களைக் கொண்டவையாகும். இவ்விரண்டையும் திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த் தேவர், பூந்துருத்தி நம்பிகாடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் ஆகிய அருளாளர்கள் இயற்றியுள்ளனர். அவர்கள் இயற்றியுள்ள பதிகங்களுக்குரிய 14 தலங்கள் பின்வருமாறு அமையும். [1] [2]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பு.மா. ஜெயசெந்தில்நாதன், திருமுறைத் தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009, ப.881
  2. வீ.ஜெயபால், திருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரிநாதசுவாமிகள் அருளிச்செய்தி திருப்புகழ் பாடல பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்ய தேசங்கள், அம்மையப்பா பதிப்பகம், சைவ சித்தாந்த ஆய்வு மையம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, மே 2016, ப.5
  3. http://www.ssivf.com/ssivf_cms.php?page=72 பரணிடப்பட்டது 2015-06-26 at the வந்தவழி இயந்திரம் 12 ஜோதிர்சிவத்தலங்கள், சிவன் கோவில்கள்

வெளி இணைப்புகள்

[தொகு]