சிவஞான முனிவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிவஞான முனிவர் (1753 - 1785) [1]; திருநெல்வேலி, தமிழ்நாடு) ஒரு சைவ மெய்யியலாளர் ஆவார். இவர் தமிழ் மொழியிலும், சமசுகிருத மொழியிலும் சிறப்புப் பெற்றவர்.[2] ஆனந்தக் கூத்தர் – மயிலம்மை தம்பதிகளுக்கு மகனாகச் சைவ வேளாளர் குலத்தில் பிறந்தவர்.[3]முக்களாலிங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவர் , இளமையிலேயே துறவியானவர். வடமொழியும் தமிழ்மொழியும் நிகரானவை என்ற எண்ணம் கொண்டவர் என்பதால் சமசுகிருத நூல்கள் பலவற்றை தமிழுக்கு மொழி பெயர்த்தவர்.[4]

இவரை ஸ்ரீ மாதவச் சிவஞான முனிவர் என்றும் அழைப்பர்.

இவரை செங்குந்தர் மரபினர் அதிகளவில் வழிபட்டனர் [5]

இயற்றிய நூல்கள்[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

காண்க[தொகு]

சைவ சமய இலக்கியம்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவஞான_முனிவர்&oldid=3171067" இருந்து மீள்விக்கப்பட்டது