சுலோக பஞ்சகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுலோக பஞ்சகம் எனும் நூல் சிவஞான ஸ்வாமிகளால் மொழிபெயர்க்கப்பட்ட நூலாகும். இந்நூல் ஹரதத்தர் எழுதிய பஞ்சரத்ன மாலிகா எனும் மூலநூலினை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூல் ஐந்து சுலோகங்களை உள்ளடக்கியதாகும். இந்த சுலோகங்களில் இருபத்து நான்கு (24) காரணங்களை உள்ளடக்கியதாக அமைந்திருக்கின்றன. [1]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. http://www.shaivam.org/tamil/sta_pancharatna_slokangal.htm பரணிடப்பட்டது 2013-05-23 at the வந்தவழி இயந்திரம் ஸ்ரீ ஹரதத்தர் 24 காரணங்கள் சொல்லி சிவபரத்வம் ஸ்தாபித்தருளிய சுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலோக_பஞ்சகம்&oldid=3245586" இலிருந்து மீள்விக்கப்பட்டது