திருவாசகத் திருத்தலங்கள்
Appearance
திருவாசகத் திருத்தலங்கள் என்பவை எட்டாவது திருமுறையான திருவாசகத்தில் பாடல் பெற்ற சிவாலயங்களாகும். திருவாசகத்தினை இயற்றியவர் மாணிக்கவாசகராவார். இவர் திருவாதவூரில் அவதரித்தவர்.
இவை தவிர கீழ்வரும் தலங்களும் திருவாசகத்தில் பாடல்பெற்றுள்ளன.
- மகேந்திரமலை
- பஞ்சப்பள்ளி
- நந்தம்பாடி
- குடநாடு
- வேலம்புத்தூர்
- சாந்தம்புத்தூர்
- மதுரை
- திருப்பூவணம்
- திருவாதவூர்
- பூவலம்
- திருவெண்காடு
- பட்டமங்கலம்
- ஓரியுர்
- பாண்டூர்
- தேவூர்
- திருவிடைமருதூர்
- கச்சி ஏகம்பம்
- ஸ்ரீவாஞ்சியம்
- கடம்பூர்
- ஈங்கோய்மலை
- திருவையாறு
- திருப்பூந்துருத்தி
- திருப்பனையூர்
- திருப்புறம்பியம்
- சந்திரதீபம்
- குற்றாலம்
- பாலை
- கல்லாடம்
- மொக்கணிச்சுரம்
- திருப்பராய்துறை
- திருச்சிராப்பள்ளி
- கோகழி
- திருப்பழனம்
- இத்தி
- மலைநாடு
- அவிநாசி
ஆதாரங்கள்
[தொகு]- ↑ http://www.kamakoti.org/tamil/tiruvasagam1.htm திருவாசகத்தலங்கள்