குடநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குடநாடு என்பது சேர நாட்டின் வடபால், தமிழகத்தின் வடமேற்கில் அமைந்திருந்தது..அகம் 91 அது சேர நாட்டின் பேராட்சியில் அடங்கியிருந்தது என கூறுகிறார் மாமூலனார்.அகம் 91 அதே மாமூலனார் சில சமயம் இந்த நாடு எருமை என்னும் குறுநிலத்தானுக்கு கீழிருந்ததாகவும் கூறுகிறார்.அகம் 115 இந்த நாட்டில் அயிரியாறு என்னும் ஆறு ஓடியதாக நக்கீரர் அகப்பாடல் கூறுகிறது.அகம் 253

"https://ta.wikipedia.org/w/index.php?title=குடநாடு&oldid=3081265" இருந்து மீள்விக்கப்பட்டது