பஞ்ச தாண்டவ தலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஞ்ச தாண்டவ தலங்கள் என்பது சிவபெருமானின் பஞ்ச தாண்டவங்கள் நிகழ்ந்த சிவத்தலங்களைக் குறிப்பதாகும். [1] பஞ்ச என்ற சமஸ்கிருத சொல்லிற்கு ஐந்து என்று பொருளாகும்.

  1. சிதம்பரம் நடராசர் கோயில் - ஆனந்த தாண்டவம் [1][2][3]
  2. திருவாரூர் தியாகராஜர் கோயில் - அஜபா தாண்டவம் [1][2]
  3. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் - சுந்தரத் தாண்டவம் [1][2]
  4. அவிநாசி அவிநாசியப்பர் கோயில் - ஊர்த்துவ தாண்டவம்[1][2]
  5. திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில் - பிரம்ம தாண்டவம்[1][2]

ஆனந்த தாண்டவம்: ஐம்பெரும் தாண்டவங்கள் முதன்மையானது ஆனந்த தாண்டவமாகும். இத்தாண்டவத்தின் போது இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய தொழில்களை செய்கிறான். எனவே இதனை பிரபஞ்ச நடனம் என்கிறார்கள். இந்த நடனக்கோலத்தில் இறைவன் சிதம்பரம் நடராஜர் கோயிலில் காட்சிதருகிறார்.

அஜபா தாண்டவம்

சுந்தரத் தாண்டவம்

ஊர்த்துவ தாண்டவம்

பிரம்ம தாண்டவம்

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "பஞ்ச தாண்டவ தலங்கள்". http://www.dinamani.com/religion/2013/07/08/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article1673827.ece. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "ஆனி உத்திரம்Festival". தினமலர் கோயில்கள். http://temple.dinamalar.com/FestivalDetail.aspx?id=2079. 
  3. http://temple.dinamalar.com/news_detail.php?id=11558
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்ச_தாண்டவ_தலங்கள்&oldid=2105511" இருந்து மீள்விக்கப்பட்டது