ஐம்பெரும் தாண்டவங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐம்பெரும் தாண்டவங்கள் என்பவை சைவ சமயக் கடவுளான சிவபெருமான் ஆடிய ஐந்து தாண்டவங்களை வகைப்படுத்துவதாகும். பரதநாட்டியக் கலையில் ஆணின் நடனம் தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது.

 1. ஆனந்த தாண்டவம்
 2. அசபா தாண்டவம்
 3. ஞானசுந்தர தாண்டவம்
 4. ஊர்த்தவ தாண்டவம்
 5. பிரம தாண்டவம் [1]


பரதசார சங்கிரம் நூலானது ஐவகைத் தாண்டவங்களாக கீழ்வருபவனவற்றைத் தருகிறது.[2]

 1. அற்புதத் தாண்டவம்[2]
 2. அநவரத தாண்டவம்[2]
 3. ஆனந்தத் தாண்டவம்[2]
 4. பிரளய தாண்டவம்[2]
 5. சங்கார தாண்டவம்[2]


இவற்றையும் காண்க[தொகு]

சிவபெருமான்

ஆதாரங்கள்[தொகு]

 1. http://www.maalaimalar.com/2011/05/11083520/shiva-sthalangal.html பரணிடப்பட்டது 2016-03-07 at the வந்தவழி இயந்திரம் சிவத்தலங்கள் பார்த்த நாள் ஜூலை 1, 2013
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 சிவ தாண்டவம் - இரா. இராமகிருட்டிணன் - பக்கம் 15
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐம்பெரும்_தாண்டவங்கள்&oldid=3307613" இலிருந்து மீள்விக்கப்பட்டது