உன்மத்த தாண்டவம்
Appearance
உன்மத்த தாண்டவம் என்பது ஆடல் கலையில் வல்லவராக சைவர்களால் கருதப்பெறும் இறைவன் சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவமாகும். இந்த தாண்டவம் சப்த விடங்க தாண்டவங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது.
உன்மத்தம் என்ற வடமொழிச் சொல்லிற்கு பித்துபிடித்த நிலை என்று பொருளாகும். பக்தர்களின் அன்பைத் தாங்க முடியாமல் பித்து பிடித்தது போல தாண்டவமாடுவது உன்மத்த தாண்டவமாகும். [1] வாசுகி பாம்பினால் உண்டான ஆலகால விசத்தினை உண்டு பித்துபிடித்தனைப் போல் ஆடியதால் பித்த நடனம் என்றும் அழைக்கப்படுகிறது. [2]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ http://psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=89799 பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் சப்த விடங்கத் தலங்கள் எங்கு உள்ளன?
- ↑ [பூசை சா. அருணவசந்தனின் ஆனந்தக் கூத்தனின் ஆறிரு தாண்டவம்! கட்டுரை - சக்தி விகடன் 26/06/2012]