விஷ்ணுக்கிராந்தம்
Appearance
விஷ்ணுக்கிராந்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் நூறாவது கரணமாகும். கால்களை முன்னர் வீசியும் ஆகாயத்தை நோக்கி வளைத்தும் கைகளை ரேசிதமாகவும் அமைத்து நின்று ஆடுவது விஷ்ணுக்கிராந்தம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] |