அர்த்த நிகுட்டகம்
Appearance
அர்த்த நிகுட்டகம் அல்லது அர்தத நிகுட்டம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பத்தாவது கரணமாகும். கைகளைச்சிரத்தின் மேல் வைத்து, கைகளை விரலுக்கு விரல் நேராகக் குவித்து, பாதி வளைய இருப்பது அர்த்த நிகுட்டகமாகும் இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] |