நிருட்டகம்
Appearance
நிருட்டகம் அல்லது நிருட்டகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஒன்பதாவது கரணமாகும். தோளுக்கும் தலைக்கும் இடையில் கைகளைத் தூக்கியும் தாழ்த்தியும், கால்களையும் அவ்வாறே செய்தலும், கைகளால் செய்யப்பெறும் நிருட்டகம் அலபல்லவ முத்திரையோடு கூடிய கையில் சிறுவிரலைத் தூக்குதலும், தாழ்த்தலுமாகிய முறையும், கால்களுக்கோ உத்கடித பாதத்தால் அடையாளம் செய்யப் பெற்ற முறையில் நிற்பது நிருட்டகமாகும் இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] |