ஏலகாக்கிரீடிதம்
Appearance
ஏலகாக்கிரீடிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் தொண்ணூற்றேழாவது கரணமாகும். வளைந்த வணங்கிய உடலமைப்போடு தல சஞ்சர பாதங்களால் தூக்கி அசைத்து, துள்ளி விழுவது ஏலகாக்கிரீடிதம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] |