கமலா தாண்டவம்
Jump to navigation
Jump to search
கமலா தாண்டவம் என்பது ஆடல் கலையில் வல்லவராக சைவர்களால் கருதப்பெறும் இறைவன் சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவமாகும். இந்த தாண்டவம் சப்த விடங்க தாண்டவங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது.
நீர் நிறைந்த குளத்தில் நிற்கும் தாமரை மலர் காற்றில் அசைந்தாடுவது போல் மெல்ல தாண்டவமாடுவது உன்மத்த தாண்டவமாகும். [1]