லலாட திலகம்
Appearance
லலாட திலகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பதாவது கரணமாகும். வலது காலை விருச்சிகபாதம் போல நெற்றிக்கு நேரே தூக்கி இடது கையால் பிடித்துக் கொண்டு நெற்றியில் பொட்டு வைப்பது லலாட திலகமாகும். இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] |