கரணங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கரணங்கள் என்பது பரதநாட்டிய கலையின் ஒரு அலகு ஆகும். கரணம் என்ற சொல்லானது கிறு எனும் வடமொழி வழியே வந்ததாகும். இதற்கு முழுமையான செயல் என்று பொருள். இதனை சொக்கம் என்றும் சுத்த நிருத்தம் என்றும் அழைக்கின்றனர். [1]

தோற்றம்[தொகு]

தண்டு முனிவருக்கும், பரத முனிவருக்கும் சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமான் கரணங்களைக் கற்பித்தார் என்று நாட்டிய சாத்திரத்தின் நாலாவது அத்தியாயமான தாண்டவலட்சணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வகைகள்[தொகு]

தாலபுஷ்பபுடம் முதலாக கங்காவதரணம் வரை கரணங்களின் வகைகள் நூற்றியெட்டு என்று அறியப்பட்டுள்ளன. இவை நூற்றியெட்டு தாண்டவங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tamilvu.org/courses/diploma/d061/d0614/html/d0614102.htm

கருவிநூல்[தொகு]

பரதக்கலை (நூல்) - வி.சிவகாமி

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரணங்கள்&oldid=2109420" இருந்து மீள்விக்கப்பட்டது