சைவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சைவர் என்பவர் சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வழிபடுகின்றவர்கள் ஆவர். [1] [2] இவர்கள் தங்களுடைய சைவ நெறிக் கொள்கைக்கு தக்கவாறு சித்தாந்த சைவர், வீர சைவர் எனவும் அழைக்கப்பெறுகின்றார்கள். இவர்கள் சாம்பல் எனும் திருநீறு அணிந்தும், உத்திராட்சம் அணிந்தும் தங்களை அடையாளப்படுத்துகிறார்கள். இவற்றை அணியாத சைவர்களும் உண்டு.

காண்க[தொகு]

ஆதாரம்[தொகு]

  1. சைவர் - சிவனைத் தெய்வமாகக்கொண்டவர்; http://218.248.16.19/slet/l4330/l5I00uri.jsp?pglink=488&pno=385 பார்த்த நாள் 10-06-2013
  2. குடி அரசு - 1934 சனவரி சைவர்களின் மனப்பான்மை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைவர்&oldid=1798590" இருந்து மீள்விக்கப்பட்டது