பரதக்கலை (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரதக்கலை நூல்

பரதக்கலை என்பது வி. சிவகாமி அவர்களால் எழுதப்பெற்ற நூலாகும். இந்நூலில் பரதக் கலையினை விளக்குவதுடன், சைவக்கடவுளான நடராச திருவுருவத்திற்கும் பரதகலைக்குமான தொடர்பு, சைவக் கோயில்களில் இசையுடன் கூடிய நடனத்தினைப் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. அத்துடன் நடனக்கலையில் சிறந்தவர்களைப் பற்றியும் தொகுக்கப்பட்டுள்ளது. இந்நூலை யாழ்ப்பாணம் நியூ ஈரா பப்ளிக்கேசஸ் வெளியிட்டுள்ளது.

உள்ளடக்கம்[தொகு]

 1. நடராஜத் திருவுருவம்
 2. பரதக்கலை
 3. பல்லவர் பாண்டியர் கால நடனம்
 4. சோழப் பெருமன்னர்கால நடனக்கலை
 5. பரதக்கலையின் மறுமலர்ச்சி
 6. இலங்கையிற் பரதக்கலை
 7. நடனசிற்பங்கள்
 8. நடன கரணங்கள்
 9. நடன ஓவியங்கள்
 10. சைவத்திருக்கோயில்களில் இசையும் நடனமும்
 11. நடனமேதை பந்தணை நல்லூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
 12. அபிநய அரசி பாலசரஸ்வதி
 13. கலைமாமரி திருமதி ருக்மினிதேவி அருண்டேல்
 14. ஈழத்துநடன ஆசான் எரம்பு சுப்பையா
 15. வடமொழியிலுள்ள பரத சாஸ்திர நூல்கள்

இவற்றையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

பரதக்கலை மின்னூல் - நூலகம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரதக்கலை_(நூல்)&oldid=2901419" இலிருந்து மீள்விக்கப்பட்டது