விஷ்கம்பம்
Appearance
விஷ்கம்பம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் நூற்றியிரண்டாவது சிவதாண்டவமாகும். அபவித்த கரமும் நிகுட்டிதபாதமும் அமைய இடது கையை மார்பில் வைத்துக் கொண்டு நின்று ஆடுவது விஷ்கம்பம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] |