உள்ளடக்கத்துக்குச் செல்

வக்ஷஸ்வஸ்திகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வக்ஷஸ்வஸ்திகம்
வக்ஷஸ்வஸ்திகம்
வக்ஷஸ்வஸ்திகம் ஆடும்
சிவபெருமான்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: பதிமூன்றாவது
தாண்டவம்

வக்ஷஸ்வஸ்திகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1]பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பதிமூன்றாவது கரணமாகும்.

கால்களை ஸ்வஸ்திகமாக வைத்து, கைகளையும் மார்பிற்கு மேல் ஸ்வஸ்திகமாக வைப்பது வக்ஷஸ்வஸ்திகமாகும்

இவற்றையும் காண்க

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வக்ஷஸ்வஸ்திகம்&oldid=3227696" இலிருந்து மீள்விக்கப்பட்டது