சிருங்காரத் தாண்டவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிருங்கார தாண்டவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

சிருங்காரத் தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்றாகும். இந்த தாண்டவம் நவ தாண்டவங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

நவரசங்களையும் வெளிபடுத்தும் வகையில் சிவபெருமான் ஆடிய தாண்டவம் சிருங்காரத் தாண்டவமாகும். இந்த தாண்டவம் நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சிவபெருமானால் ஆடப்படுகிறது.[1]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.maalaimalar.com/2012/10/22133002/9-days-shiva-thandavam.html 9 நாள் சிவதாண்டவம் மாலைமலர்