நொசிகுறங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வலிதோருகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லிதிதோருகம்
லிதிதோருகம்
லிதிதோருகம் ஆடும்
சிவபெருமான்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: மூன்றாவது
தாண்டவம்

லிதிதோருகம் அல்லது லலிதோருகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது மூன்றாவது கரணமாகும்.

கிளி மூக்கினைப்போல் கையை மடக்கி அவற்றை உட்புறமாக இருபக்கமும் வளைத்து, தொடைகளையும் வளைத்து நிற்கும் நிலை லலிதோருகமாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நொசிகுறங்கு&oldid=1627086" இருந்து மீள்விக்கப்பட்டது