கிருத்ராவலீனகம்
Appearance
கிருத்ராவலீனகம் அல்லது க்ருத்ராவலீனம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் எழுபத்து நான்காவது கரணமாகும். இடது காலைப் பின்புறமாக வளைத்து வலது காலைத் தூக்கி முன் வைத்து,கை வீசி நின்று ஆடுவது கிருத்ராவலீனகமாகும். இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] |