நிதம்பம்
Appearance
நிதம்பம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1]இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் என்பத்து ஐந்தாவது கரணமாகும். மேல் நோக்கிய விரல்களையுடைய பதாக முத்திரையோடு கூடிய கைகளால் தலை வரை கொண்டு சென்று,பின்பு திரும்பிய கைகளால் மேலிடத்து சென்று திரும்பியதாகக் கைகளை அமைத்து,சுற்றிலும் பார்க்கக்கூடியதாகப் பதாகக்கையை அமைத்து,பின்பு உடம்பை நோக்கியதாகக் கையைத் தொங்கவிட்டு நிதம்ப நிருத்தஹஸ்தத்துடன் ஆடுதல் நிதம்பமாகும். இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] |