பிரேங்கோலிதம்
Appearance
பிரேங்கோலிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டுக் கரணங்களில் எண்பத்து நான்காவது கரணமாகும். பாதங்களை வளைய வைத்துக் கொண்டு கைகளைத் தோலாகரமாகப் பக்கத்திற்குப் பக்கம் திருப்பி, பிரமரிசாரியாகத் துள்ளிக் குதித்து ஆடுவது பிரேங்கோலிதமாகும். இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] |