அம்சபாத தாண்டவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அம்சபாத தாண்டவம் என்பது ஆடல் கலையில் வல்லவராக சைவர்களால் கருதப்பெறும் இறைவன் சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவமாகும். இந்த தாண்டவம் சப்த விடங்க தாண்டவங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது.

வடமொழியில் அம்ஸம் என்பது அன்னத்தைக் குறிப்பதாகும். அன்னப் பறவை நடப்பது போல நடனமாடுவது அம்சபாத தாண்டவமாகும். [1]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=89799 சப்த விடங்கத் தலங்கள் எங்கு உள்ளன?
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்சபாத_தாண்டவம்&oldid=1876896" இருந்து மீள்விக்கப்பட்டது