சகடாஸ்யம்
Appearance
சகடாஸ்யம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் நூற்றியேழாவது கரணமாகும். கால் கை உடல் இவற்றை வண்டிச் சக்கரம் போல அமைத்து முகத்தைத் திரிபதாகை போல் அமைத்து நடிப்பது சகடாஸ்யம் எனப்படுகிறது. இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] |