தண்டபட்சம்
Appearance
தண்டபட்சம் அல்லது தண்டபக்ஷம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து நான்காவது கரணமாகும். வலது முழந்தாளை மார்புக்கு நேராக உயர்த்தி,இடது முழந்தாளைத் தாழ்த்தி,கொடிபோலக் கைகளை இருமருங்கும் துவளவிட்டு நடிப்பது தண்டபட்சமாகும்,. இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] |