வைசாகரேசிதம்
Appearance
வைசாகரேசிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து ஏழாவது கரணமாகும். வைசாகரேசிதம் கைகால்களை வளைத்து,இடுப்பு,கழுத்து இவைகளையும் வளைத்து சுழன்று ஆடுவது. வைசாகம்-மூன்றைரையடி இடைவெளி இருக்கும்படியாகக் கால்களை வைத்துக் கடகாமுகமுத்திரைக் கையுடன் ஆடுவது. இந்த இரண்டும் சேர்ந்தமையால் இப்பெயர் பெற்றது. இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] |