விருச்சிககுட்டிதம்
தோற்றம்
விருச்சிககுட்டிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டுக் கரணங்களில் இது நாற்பத்து இரண்டாவது கரணமாகும். இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] | ||||||