அர்த்தஸ்வஸ்திகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அர்த்தஸ்வஸ்திகம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: இருபத்தியிரண்டாவது தாண்டவம்

அர்த்தஸ்வஸ்திகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1]பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இதுவே இருபத்தியிரண்டாவது கரணமாகும்.

கால்களை ஸ்வதிஸ்மாக வைத்து,வலது கையைக் கரி ஹஸ்தமாக இடுப்பில் வைத்து, இடது கையைப் பாதி ஸ்வதிஸ்மாக மார்பின் மேல் வைத்து ஆடுவது அர்த்தஸ்வஸ்திகமாகும்

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்த்தஸ்வஸ்திகம்&oldid=2134989" இருந்து மீள்விக்கப்பட்டது