ஞானசுந்தர தாண்டவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஞானசுந்தர தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்றாகும். இந்த தாண்டவம் பஞ்ச தாண்டவங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. சுந்தரம் என்ற சொல்லானது அழகு என்று பொருள் தருவதாகும். ஞானமும் அழகும் நிறைந்த தாண்டவமாக இந்த தாண்டவம் போற்றப்படுகிறது. ஞான தாண்டவம் மதுரையில் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. [1]

திருவாவடுதுறை தலத்தில் சிவபெருமான் முசுகுந்த சக்கரவர்த்திக்கு சுந்தர நடனத்தினை ஆடியருளினார்[2].

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tamilwin.info/home/upload/sivan.pdf
  2. http://www.supremeclassifieds.com/places/?sgs=72&sT=2 திருவாவடுதுறை-கோமுக்தீஸ்வரர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானசுந்தர_தாண்டவம்&oldid=1456794" இருந்து மீள்விக்கப்பட்டது